அக்குறணை சுதந்திர கட்சி அமைப்பாளர் ஐ.தே.க.வில் இணைவு
Sunday, December 14, 20140 comments
அக்குறனை ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளர் மஹ்ரூப் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்துள்ளார்.
இன்று காலை அக்குறணையில் ஜனாதிபதி பங்குகொண்ட கூட்டம் இடம்பெற்றது. இந்நிலையில் மாலையில் தொகுதி அமைப்பாளர் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.ஏ.ஹலீமுடன் கைகோர்த்துள்ளார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி
Post a Comment