நாட்டில் மதங்களுக்கிடையில் விரிசலை ஏற்படுத்தும் பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவ்வாறு நடவடிக்கை எடுக்காவிடின் தான் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க பேவதாக பிக்கு ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஞான சார தேரருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடொன்றை செய்ததையடுத்தே பிக்கு ஒருவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த பிக்கு பொதுபலசேனா அமைப்பில் முன்னர் இருந்து தற்போது அவ்வமைப்பிலிருந்து பிரிந்து சென்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
+ comments + 1 comments
Wait n see...
Post a Comment