சொல்வதற்கு மன்னியுங்கள்; மு.கா. .....!

Friday, December 26, 20140 comments


நீண்ட நாட்களாகவே முஸ்லிம் காங்கிரஸை பற்றி ஒரு செய்தியை வெளியிடுகிறோம். நாம் சொல்லும் செய்தியில் ஒரு விடயம் நடக்கிறது. மறைய விடயம் நடந்தபாடில்லை. 'மு.கா. இன்று கூடுகிறது; தீர்மானம் இன்று வெளியாகும்' என்பதே அந்த செய்தி. நாம் தெரிவிப்பதுபோல தொடராக பல தடவை மு.கா. உயர்பீடம் கூடியது. ஆனால் தீர்மானம் வெளியிடப்படவில்லை. மீண்டும் அதேசெய்தியை சொல்கிறோம் என்பதற்காக எங்களை மன்னித்துக்கொள்ளுங்கள்.

நாளை முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடம் கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் கூடுகிறது. இந்நிலையில்  ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான மு.கா.வின் தீர்மானம் நாளை வெ ளியிடப்படும் என அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

ஹக்கீம் sur இந்த தடவையாவது தீர்மானத்தை சொல்லிவிடுங்கள். வாசகர்களிடமிருந்து நாம் தப்பித்துக்கொள்ளவேண்டும்.
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham