அரசிலிருந்து வெளியேரியோரை 'முனாபிக்' என்கிறார் ஜனாதிபதி
Friday, December 26, 20140 comments
அரசிலிருந்து வெளியேரியோரை முனாபிக் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று மாத்தளையில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இன்று சிலர் அரசில் பாராளுமன்ற உறுப்புரிமையை கேட்டு பெற்றுக்கொள்கின்றனர். பின்னர் எதிரணியுடன் போய் சேர்ந்துக்கொள்கின்றனர் எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
Post a Comment