பேருவளை நகரசபை உறுபினர் மைத்திரிக்கு ஆதரவு
Friday, December 26, 20140 comments
பேருவளை நகர சபை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு உறுப்பினர் உஸ்மான் ஆளும் கட்சியிலிருந்து விலகி எதிரணியுடன் இணைந்துகொண்டார்.
இன்று பேருவளை கடற்கரை மைதானத்தில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தின்போதே அவர் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிவிற்கு தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளர்.
Post a Comment