அலுவலகத்துக்கு சென்றால் அப்பிள் கொடுத்தனுப்பும் முஸ்லிம் அரசியல்வாதி

Thursday, December 18, 20140 comments



கண்டி மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியினூடாக வெற்றிபெற்று ஆளும் கட்சிக்கு தாவிய அரசியல்வாதியின் தேர்தல் காரியாலயம் அக்குறணையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்காக அலுவலகத்தில் அமர்து தேர்தல் நடவடிக்கையில் ஈடுபடும் அந்த அரசியல்வாதி சுபஹ் தொழுது விட்டு அலுவலகத்திற்கு வரும் ஆதரவாளர்களுக்கு அப்பிள் கொடுத்து அனுப்புகிறாராம். அப்பில் என்று வெற்றாய் சொல்லும்போது அப்பிள் போன் என நிணைத்து விட வேண்டாம். அப்பிள் பழம்தான் கொடுத்து அனுப்புகிறார்.
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham