ஹிஸ்புல்லா ஏற்பாட்டில் ஜனாதிபதியின் காத்தாண்குடி கூட்டத்தை சிப்லி புறக்கணிப்பு
Friday, December 19, 20140 comments
அகில் இலங்கை மக்கள் காங்கிரஸ் தேர்தல் தொடர்பில் இதுவரையில் முடிவுகளை அறிவிக்காதநிலையில் காத்தான்குடியில் ஹஸ்புல்லாவின் ஏற்பாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான கூட்டத்தை கிழக்கு மாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் ஷிப்லி பாரூக் புறக்கணித்துள்ளார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment