களனி பல்கலை.யில் டெங்கு தீவிரம்; மாணவர்கள் முற்றுகை போராட்டம்
Saturday, December 20, 20140 comments
களனி பல்கலைக்கழகத்தில் டெங்கு தீவிரமாக பரவியுள்ளநிலையில் விடுமுறை வழங்காமையினால் பல்கலைக்கழந நிருவாக காரியாலயத்தை மாணவர்கள் முற்றுகையிட்டு போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர்.
பல்கலை கழகத்தில் 45 மாணவர்களுக்கு டெங்காய்ச்சல் தொற்றுயுள்ளதாகவும் பலகலைகழகத்தில் தொடர்ந்து நடத்தப்படுமானால் ஏனைய மாணவர்களு பரவுக்குடிய அபாயமிருப்பதனால் பல்கலைக்கழகத்துக்கு விடுமுறை வழங்குமாறு மணவர்கள் கோரியே இப்போராட்டத்தை முன்னெடுத்து வருவதாக அங்கிருக்கும் நம்மவன் விஷேட செய்தியாளர் தெரிவித்தார்.
பல்கலைக்கழகத்தில் பரீட்சைகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி
.gif)
Post a Comment