முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அம்ஜாத் மைத்திரிக்கு ஆதரவு

Friday, December 19, 20140 comments



பேருவளை சுதந்திர கட்சி அமைப்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான அம்ஜாத் மைத்திரிபால சிறிசேனாவுக்கு ஆதரவளிப்பதாக தெரிவிகத்துள்ளார்.

இன்று எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அம்ஜாத் இதனை தெரிவித்துள்ளார்.
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham