ஊழல், மோசடி மற்றும் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளிவைத்து மாற்று அரசியலை நோக்கி நாடு செல்லும்போது முஸ்லிம் தலைவர் ஒருவர் எம்.பி. பதவிக்கு ஆசைப்பட்டு அதனை பெற்றுக்கொள்ளும் குருகிய மனநிலையில் இருப்பதானது சமூகத்தையே வெட்கித்தலை குணிய வைத்துள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின் தெரிவித்தார்.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் கொழும்பு மருதானை வை.எம்.எம்.ஏ கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்காண்டவாறு தெரிவித்தார்.

Post a Comment