ஹுனைஸ் பாறூக்கிற்கு மன்னாரில் வரவேற்பு விழா

Tuesday, December 16, 20140 comments


ஆட்சி மாற்றத்திற்காக அரசிலிருந்து துனிச்சலாக பிரிந்துசென்ற ஒரேயொரு முஸ்லிம் உறுப்பினரான வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருக்கு வரவேற்பளிக்கும் விழா இன்று மன்னாரில் இடம்பெற்வுள்ளது.

ஆளும் கட்சியிலிருந்து வெ ளியேறி  ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்துகொண்ட ஹுனைஸ் எம்.பி. ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளார்.

இவர் கட்சி தாவியதையடுத்து அவரை குறிவைத்து தாக்குதல் சம்பவம் ஒன்றும் நடத்தப்பட்டது. அத்தோடு நாடுபூராகவும் முஸ்லிம் பிரதேசங்களில் இவருக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.

இதனிடையே ஹுனைஸ் எம்.பி. மீது வன்னி மாவட்டத்தில் நம்பிக்கை அதிகரிகரித்துள்ளதோடு செல்வாக்கும் மேலிட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham