உதய கம்மன்பில முதுகெலும்பில்லாதவர்: ஹிருனிகா!
Sunday, December 21, 20140 comments
ஜாதிக ஹெல உறுமயவுடன் அரசை விட்டு எதிரணியில் இணைந்த போதும் ஹிருனிகா பிரேமசந்திர எதிரணியில் இணைந்த நிலையில் மீண்டும் அரசுடன் இணைந்து தற்போது புதிய கட்சி ஆரம்பிக்கப் போவதாக அறிவித்திருக்கும் உதய கம்மன்பில முதுகெலும்பில்லாத மனிதன் என தெரிவித்துள்ள மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர, இவரை ஒரு ஆண்மகன் என்று சொல்லவும் வெட்கமாக இருக்கிறது என அக்குரணையில் வைத்து தெரிவித்துள்ளார்.
கொழும்பில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று தான் முதலிடத்தைப் பெற்றிருக்காவிட்டால் கம்மன்பிலவால் கொழும்பு மக்கள் துன்பங்களுக்குள்ளாகியிருப்பார்கள் எனவும் தெரிவித்த அவர் தேர்தலுக்கு 100 ரூபாய் விகிதம் பிச்சையெடுத்ததும் வெட்கப்பட வேண்டியது என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment