ஜாதிக ஹெல உறுமய மைத்திரிக்கு ஆதரவு

Tuesday, December 2, 20140 comments


ஜாதிக ஹெல உறுமய தனது ஆதரவை பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் சம்பிக்க ரணவக்க தமது ஆதரவை வெளிப்படுத்தினார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham