ஹுனைஸ் எம்.பி.யின் சாரதி கைது
Sunday, December 7, 20140 comments
பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாறூக்கின் சரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
அரசிலிருந்து வெளியேறி ஐ.தே.க.வுடன் இணைந்துகொண்ட வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாறூக்கின் வாகனம் சேதமாக்கப்பட்டு சாரதி தாக்கப்பட்ட சம்பவம் இன்று (07) பி.ப. இடம்பெற்றது.
அயல் வீடொன்றின் மோட்டார் சைக்கிலொன்று திட்டமிடப்பட்டு மோதவிடப்பட்ட நிலையிக் ஹுனைஸ் எம்.பி.யின் வீட்டிற்கு முன்னாள் தாககுதல் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் எம்.பி.யின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment