2015ம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிக்கான 30 பேர் கொண்ட இலங்கை அணி பெயரிடப்பட்டுள்ளது.
குறித்த 30 பேர் கொண்ட அணி வருமாறு,
1 அஞ்சலோ மெத்தியூஸ் (தலைவர்)
2 திலகரத்ன டில்ஷான்
3 லகிரு திரிமான்னே
4 குமார் சங்கக்கார
5 மஹெல ஜெயவர்த்தன
6 குஷல் ஜனித் பெரேரா
7 உபுல் தரங்க
8 திமுத் கருணாரத்ன
9 தினேஷ் சந்திமால்
10 அஷான் பிரியன்ஞன்
11 கித்ருவன் விதானகே
12 நிரோசன் திக்வெல்ல
13 ரங்கன ஹேரத்
14 தில்ருவான் பெரேரா
15 சீகுகே பிரசன்ன
16 அஜந்த மென்டிஸ்
17 சஜீத்ர சேனாநாயக்க
18 பீ.எச்.டி.கௌசல்
19 ஜீவன் மென்டிஸ்
20 ரமித் ரம்புக்வெல்ல
21 சுரங்க லக்மல்
22 நுவன் குலசேகர
23 லசித் மாலிங்க
24 தம்மிக்க பிரசாத்
25 சமிந்த எரங்க
26 திஸர பெரேரா
27 பர்வீஸ் மஹ்ரூப்
28 நுவன் பிரதீப்
29 லகிரு கமகே
30 லக்ஷான் சதகேன்
எதிர்வரும் மார்ச் மாதம் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் இடம்பெறவுள்ளன.
இதற்காக தமது அணிகளை ஜனவரி ஏழாம் திகதிக்கு முன் அறிவிக்குமாறு சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை அறிவித்தது.

Post a Comment