ராஜித்த சேனாரட்னவின் வீட்டில் கொள்ளை
Friday, December 5, 20140 comments
பேருவளை ஹெட்டிமுல்ல பிரதேசத்திலுள்ள, முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவின் வீடு நேற்றிரவு உடைக்கப்பட்டு, அதிலிருந்து ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வீட்டிலிருந்த சில கோப்புகள், ஐ-பொட் மற்றும் டெப்லட் என்பனவே இவ்வாறு திருடப்பட்டுள்ளதாக வீட்டின் காவலாளி, பேருவளை பொலிஸ் நிலையத்தில், வியாழக்கிழமை(04) காலை முறைப்பாடு செய்துள்ளார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment