எமக்கும் போணஸ் மூலம் ஆசனம் வேண்டும் - அடம்பிடிக்கிறது மு.கா.?
Friday, December 5, 20140 comments
எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி, மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்க வேண்டுமாயின் அக்கட்சிக்கு மேலுமொரு நாடாளுமன்ற ஆசனம் வழங்கப்பட வேண்டும் என அக்கட்சி கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு, முஸ்லிம் காங்கிரஸ் ஏற்கெனவே அறிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலின் போது யாருக்கு ஆதரவளிப்பது குறித்து, முஸ்லிம் காங்கிரஸ் கட்சி கொழும்பில் நேற்;று கூடி கலந்துரையாடவிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment