சுதந்திர கட்சி புதிய செயலாளரின் மைத்துனரும் மைத்திரிக்கு ஆதரவு!

Thursday, December 18, 20140 comments


அமைச்சரும், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளருமான அநுர பிரியதர்ஷன யாப்பாவின் மைத்துனரும், பத்தேகம ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளருமான சட்டத்தரணி ஆனந்த அபேவிக்கிரம, பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க முன்வந்துள்ளார்.

முன்னாள் வடமேல் மாகாணசபை உறுப்பினரான இவர் பத்தேகமயில் மைத்திரிக்கு ஆதரவாக பிரசாரங்களையும் முன்னெடுத்திருக்கிறார்.
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham