ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட பிரதேச சபை
உறுப்பினர்கள் மற்றும் தொகுதி அமைப்பாளர்கள் 19 பேர் பொது எதிரணி வேட்பாளர்
மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு அளிக்க முன்வந்துள்ளனர்.
இன்று (31) எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில்
உரையாற்றிய குறித்து பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் தொகுதி
அமைப்பாளர்கள் தமது ஆதரவை மைத்திரிபால சிறிசேனவிற்கு வழங்கியுள்ளனர்.
அதன்படி பன்டுவஸ்நுவர, நிக்கவெரட்டிய, உடுபத்தாவ, கொபெய்கனே, நாரம்மல
மற்றும் அலவ்வ ஆகிய பிரதேச சபை உறுப்பினர்களும் அப்பகுதி தொகுதி
அமைப்பாளர்களும் மைத்திரிக்கு ஆதரவு அளித்துள்ளனர்.
Post a Comment