அஸ்வரின் வாழ்க்கை வரலாறு நூல்; முதல் பிரதி ஜனாதிபதிக்கு
Thursday, December 25, 20140 comments
ஜனாதிபதி சிரேஷ்ட அலோசகரும் முன்னாள் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினருமான அஸ்வரின் வாழ்க்கை வரலாறு அடங்கிய நூல் இன்று (25) வெ ளியிடப்பட்டது. இதன் முதல் பிரதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
கலாநிதி ஹரீஸ் தீனினால் எழுதப்பட்ட இந்த நூல் வெ ளியீட்டு நிகழ்வு இன்றைய தினம் அலரி மாளிகையில் இடம்பெற்றது. நிகழ்வில் சிரேஷ்ட அமைச்சர் பௌசியும் கலந்துகொண்டார்.
Post a Comment