காத்தாண்குடியில் ஜனாதிபதியின் பதாகை விழுந்ததில் இருவர் காயம்

Friday, December 19, 20140 comments



காத்தான்குடியில் இன்று இடம்பெற்ற பிரசாரக்கூட்டத்தின்போது காட்சிப்படுத்தப்பட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பதாகை விழுந்ததில் இருவர் காயமடைந்துள்ளதாக இங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதிக்கு ஆதரவாக இடம்பெற்ற இன்றைய கூட்டம் மாலை 3.00 மணிக்கு நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தபோதிலும் ஜனாதிபதி 6.00 பிறகே கூட்டத்திற்கு வந்துள்ளார். இன்று ஏற்பட்ட கடும் கற்றுடன் கூடிய மலை காரணமாக கூட்டத்திற்கு வந்த மக்களும் கலைந்து சென்றுவிட்டனர்.





Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham