மஹிந்த மீது வீனாக தப்பபிப்பிராயத்தை பரப்புகின்றனர் - அதாவுல்லா குற்றச்சாட்டு
Saturday, December 20, 20140 comments
முஸ்லிம் மக்கள் மத்தியிலும் தமிழ் மக்கள் மத்தியிலும் எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது தப்பபிப்பிராயத்தை ஏற்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர் என அமைச்சர் அதாவுல்லா தெரிவித்தார்.
இன்று (20) அக்கறைப்பற்றில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவ் மேலும் தெரிவிக்கையில், தமிழர்களும் முஸ்லிம்களும் ஜனாதிபதிக்கே வாக்களிக்க காத்துக்கொண்டிருக்கின்றனர். மஹிந்த ராஜபக்ஷவிற்கு வாழ்த்துகிறோம்.
இன்று விவசாயிகள் உயிரோடு இருப்பதற்கு காரணம் மஹிந்த ராஜபக்ஷ தான்.
நாட்டை அபிவிருத்தி அடையச்செய்துள்ளார். இந்த மாதிரியான அரசாங்கம். இவர்போன்ற தலைவர் எமக்கு கிடைக்கப்போவதில்லை. நாட்டு மக்கள் மீது அன்பு வைத்திருக்கும் தலைவர் இவரே. இதற்கு முன் இப்படியான தலைவரை நாம் கண்டதில்லை. ஆகவேதான்
Post a Comment