'கடந்த கால கசப்பாக நிகழ்வுகளை மறந்து ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கவேண்டும்'
Saturday, December 20, 20140 comments
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முஸ்லிம்கள் பீதியின்றி நிம்மதியாக வாழ வாக்குறுதியளித்துள்ளதாக ஜனாதிபதி ஆலோசகர் மஸூர் மௌலானா தெரிவித்தார்.
தற்போது (20) அக்கறைப்பற்றில் இடம்பெற்றுவரும் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதியின் கரங்களை பலப்படுத்தி அவரின் வெற்றியின் பங்காளரகளாக முஸபுலிம்கள் இருக்கவேண்டும். கடந்த கால கசப்பான நிகழ்வுகளை மறந்து ஜனாதிபதியின் கரங்ககை பல்படுத்த வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment