மஹேல, சங்கக்கார மகிந்தவின் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட மறுப்பு
Thursday, December 25, 20140 comments
இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களான குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன ஆகியோரை மகிந்தவின் தேர்தல் பிரசாரங்களில் கலந்து கொள்ளுமாறு விடுக்கப்பட்ட அழைப்புக்கு அவர்கள் மறுப்பு வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் திலக்கரத்ன டில்ஷான் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment