மண்திட்டு சரிந்து விழுந்ததில் ஒருவர் பலி: முருதலாவையில் சம்பவம்

Thursday, December 25, 20140 comments


பேராதனை, முருத்தலாவையில் வீடொன்றின் மீது மண்திட்டு சரிந்து விழுந்ததில் ஒருவர் பலியானதுடன் மூவர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த மூவரும் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவித்தனர்.

Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham