கண்டி மீறா மகாம் பள்ளிவாசலில் My3க்கு வரவேற்பு

Monday, November 24, 20140 comments


கண்டிக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள எதிரணிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபலா சிறிசேன மீறா மகாம் பள்ளிவாசலுக்கு சென்றபோது அவருக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

கண்டிக்கு சென்ற மைத்திரி அடங்கிய குழுவினர் தலதா மாளிகை மற்றும் இந்துகோயில் உள்ளிட்ட மததலங்களுக்கும் சென்றுள்ளனர். அத்தோடு கண்டி அகிரி மல்வத்தி பீட மாநாயக்கர்களை சந்தித்தும் ஆசி பெற்றுள்ளார்.



Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham