கிழக்கில் அரசிற்கான ஆதரவை நீக்கியது அ.இ.ம.கா.

Tuesday, November 25, 20140 comments



கிழக்கு மாகாண சபை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உருப்பினர்கள் அரசாங்கத்திற்கான ஆதரவை விலக்கிக்கொண்டுள்ளனர்.

பாராளுமன்றத்தில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், பிரதியமைச்சர் ஹிஸபுல்லாஹ், பாராளுமன்ற உறுப்பினர்  ஹுனைஸ் பாரூக் இருக்கின்றனர். இவர்கள் ஆதவவை விலக்கிக்கொள்ளவில்லை.

அத்தோடு வடக்கு மாகாணத்தில் அமைச்சர் ரிஷாடின் சகோதரன் ரிப்கான் ஆப்தீனும் மற்றுமொரு சிங்கள உறுப்பினரும் மேல் மாகாணத்தில் பாயிஸும் உள்ளனர் இவர்களும் அரசுக்கான ஆதரவை விலக்கிக்கொள்ளாதிருப்பது பலரிடத்தில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham