பொதுபலசேனா மஹிந்தவுக்கு ஆதரவு
Thursday, November 27, 20140 comments
பொது பல சேனா அமைப்பு ஜனாதிபதி தேர்தலி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக அவ்வமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
பௌத்த மதத்தை பாதுகாப்பதாக கூறு முஸ்லிம்களையும் கிறிஸ்தவ மக்களையும் மத ரீதியாக நிந்திக்கும் பொதுபலசேனா அரசியலில் எவ்விதமான ஆதரவற்ற நிலையில் தமது தீர்மானத்தை வெ ளியிட்டுள்ளனர். ஊடகங்கள் மூலம் தம்மை பெரிய இயக்கமாக சித்தரிக்கும் அவர்கள் அரசின் அனுசனையுடன் இயங்கி வருவதாக குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. எனினும் அவ்வமைப்பை பெரும்பாலன சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்வில்லை. இதன் செயற்பாடுகளை பலரும் எதிர்த்து வருகின்றனர். இந்நிலையிலேயே தற்போது ஜனாதிபதி தேர்தலில் தாம் ஜனாதிபதியை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளது.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment