ஜனாதிபதி நேபாளம் பயணம்
Sunday, November 16, 20140 comments
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 25ஆம் திகதி நேபாளம் பயணமாகிறார்.
நேபாளத்தில் எதிர்வரும் 27 மற்றும் 28ஆம் திகதிகளில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்பதாகவே ஜனாதிபதி அங்கு பயணாமாகிறார்.
அங்கு வைத்து ஜனாதிபதி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி
Post a Comment