தேர்தல் தினத்தை அறிவிக்க அரசாங்கம் தயக்கம் - ஐ.தே.க.

Thursday, November 20, 20140 comments


தேர்தல் தினத்தை அறிவிப்பதில் அறிசாங்கம் தயக்கம் காட்டிவருவதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

அக்கட்சியின் மாகாணசபை உறுப்பினர் ஒருவரே இவ்வாறு தெரிவித்தார்.

தற்போது அரசாங்கம் பொது வேட்பாளர் தொடர்பில் பெரும் அச்சத்தில் உள்ளது. பொது வேட்பாளர் யார் என்று தெரியாமலேயே அக்கட்சி பெரும் குழபத்துக்கு உள்ளான நிலையில் தேர்தல் தினத்தையும் அறிவிப்பதில் தயங்கி வருகிறது எனவும் அவர் தெரிவித்தார்.
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham