ஐ.ம.சு.கூ பாராளுமன்ற உறுப்பினர் வசந்த ஐ.தே.க.வில் இணைவு
Thursday, November 20, 20140 comments
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வசந்த சேனாநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகத்தில் இடம்பெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டுள்ளார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி
.jpg)
Post a Comment