தாக்குதலை கண்டித்து கண்டியில் ஐ.தே.க.வினர் ஆர்ப்பாட்டம்
Sunday, November 23, 20140 comments
கண்டி வத்துகாமம் பகுதியில் ஐக்கிய தேசிய கட்சியின் பிரமுகர் ஒருவரின் வீடொன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது.
கண்டி மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான லக்ஷ்மன் கிரியல்ல, எம்.எச்.ஏ.ஹலீம் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment