அஸ்வரின் வெற்றிடத்திற்கு அமீர் அலி
Friday, November 28, 20140 comments
தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் அஸ்வர் இராஜினாமா செய்ததையடுத்து அந்த வெற்றிடத்திற்கு அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அமீர் அலி நியமிக்கப்படவுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது.
குடும்ப அரசியலுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் குரல்கொடுத்து வருகின்றநிலையில் இப்போதைக்கு கோடபாய ராஜபக்ஷ நியமிக்கபடமாட்டார் என்றும் தற்போது அதிர்ப்தியிலிருக்கும் ரிஷாட் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸிற்கு வழங்கப்படவுள்ளது.
கடந்த திங்கட்கிழமை கிழக்கு மாகாண சபையிலிருந்து அரசிற்கான ஆதரவை விலக்கிக்கொண்ட அமீர் அலிக்கு எம்.பி. பதவி கொடுக்கப்படவிருக்கின்றது. ஏற்கனவே இவர் ஐக்கிய தேசிய கட்சி அல்லது முஸ்லிம் காங்கிரஸுக்கு கட்சி தாவுவார் எனவும் எதிர்ப்பார்க்கப்பட்டது.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment