ஐ.தே.க.வில் இணைந்தார் நவீன் திஸாநாயக்க?

Friday, November 28, 20140 comments


நுவரெலிய மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான நவீன் திஸாநாயக்க ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்துபொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கவுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. எனினும் இச்செய்தி உறுதிப்படுத்த முடியாதுள்ளது.

இவர் ஐ.தே.க.வின் .ெபெரும் தலைவர்களுள் ஒருவரான காமினி திஸாநாயக்கவின் மகனாவார். 2005 ஆம் ஆண்டு ஐ.தே.க.விலிருந்து பிரிந்து சென்ற அதிருப்தி குழுவில் இவரும் அடங்குவார்.

Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham