பாராளுமன்றம்: அஸ்வர் வெளியே கோட்டா உள்ளே?

Friday, November 28, 20140 comments



ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். இந்நிலையில் அந்த வெற்றிடத்திற்கு கோடாபய ராஜபக்ஷ நியமிக்கப்படலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிகின்றன.

அவருக்கு பாதுகாப்பு அமைச்சையும் கையளிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்டுவதாகவும் அல்லது பிரதமர் பதவி வழங்கப்படலாம் எனவும் தெரியவருகிறது. அவ்வாறு முக்கிய பதவிகள் வழங்கப்படும்போது ஆளும்கட்சியில் மேலும் பிளவுகள் ஏற்படலாம் என தெரியவருகிறது. எனினும் இந்த செய்தி உறுதிப்படுத்தபடாததாகவே இருக்கின்றது.
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham