ஐ.தே.க. பொதுவேட்பாளராக மைத்திரிபாலவை ஏற்றது

Friday, November 21, 20140 comments



ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் குழு சற்று முன்னர் கூடியது. இதன் போது பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவை பொது வேட்பாளராக அக்கட்சி ஏற்றுக்கொண்டுள்ளதாக அக்கட்சியிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham