ஐ.தே.க எம்.பிக்களை பாராளுமன்றக்கு வருமாறு அழைப்பு
Friday, November 21, 20140 comments
ஐக்கிய தேசியக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சகலரையும் பாராளுமன்றத்துக்கு உடனடியாக சமூகமளிக்குமாறு குறுந்தகவல்கள் (எஸ்.எம்.எஸ்) மூலமாக அவர்களுக்கு தகவல்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன என்று ஐக்கிய தேசியக்கட்சி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment