அரச எம்.பி. ஹுனைஸ் பாறூக் ஐ.தே.கவில் இணைவு
Wednesday, November 26, 20140 comments
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிஸ் காராருமான ஹுனைஸ் பாறூக் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்துகொண்டுள்ளார்.
அண்மைக்காலமாக அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடன் முரண்பட்டுக்கொண்டிருந்த ஹுனைஸ் பாறூக் அரசாங்கத்தின் மீது அதிர்ப்த்தியடைந்த நிலையில் இன்று ஐ.தே.க. தலைமையகத்திற்கு சென்று அக்கட்சியில் இணைந்துகொண்டுள்ளார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment