ஹலீம் எம்.பி.யின் கண்டி அலுவலகம் மீது தாக்குதல்
Tuesday, November 25, 20140 comments
கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹீமின் எம்.பி.யின் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கண்டி மாவில்மடயில் உள்ள உள்ள அவரின் அலுவலகம் மீது இன்று அதிகாலை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment