அ.இ.ம.கவின் உயர்பீடம் நாளை கூடுகிறது
Sunday, November 23, 20140 comments
அரசியல் நிலை குறித்து கலந்துரையாடல் அமைச்சர் ரிஷாத் பதியூதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீடம் நாளை திங்கட்கிழமை மாலை கொழும்பில் கூடுகின்றது.
அரசியலில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்கள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டு ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பதென்பது குறித்தும் தீர்மானிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment