ஜனாதிபதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு பதுளையில் துஆ பிரார்த்தனை

Monday, November 17, 20140 comments


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 4வது நிறைவு மற்றும் 69 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு பதுளை நகரிலும் மற்றும் பிரதேசங்களிலும் பல்வேறு விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதற்கிணங்க நகரின் பிரதான வணக்கஸ்தலங்களில்  ஜனாதிபதிக்கான விசேட ஆசீர்வாத நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன.

இதேவேளை, பதுளை மஸ்ஜிதுல் அன்வர் பெரிய ஜூம்ஆப் பள்ளிவாசலில் இன்று லுஹர் தொழுகையின் பின்னர் விசேடதுஆப் பிரார்த்தனை இடம்பெறும்.

Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham