நாட்டில் ஜனநாயகத்தை மீண்டும் உருவாக்க வேண்டும் - ரணில்
Sunday, November 23, 20140 comments
அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து நாட்டில் மீண்டும் ஜனநாயகத்தை ஏற்படுத்த வேண்டும் என்று எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.
கேகாலை மாவட்டத்தின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களுடனான சந்திப்பின் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் 35 நாட்களே இருக்கின்றன.
வெற்றி பெற முடியும் என்று நினைத்தால் வெற்றி பெற முடியும்.
புதிய அரசாங்கத்தை ஏற்படுத்த அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து மீண்டும் ஜனநாயகத்தை உருவாக்க வேண்டும்.
இதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment