ஜனாதிபதி தேர்தலில் பொது எதிரணியின் பெயர் அபே ஜாதிக பெறமுன

Saturday, November 22, 20140 comments



எதிர் கட்சிகளின் பொது கூட்டணிக்கு அபே ஜாதிக பெரமுண (எங்கள் தேசிய முன்னணி) என்று பெயர் வைக்க இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்த கலந்துரையாடலின் போது சுமார் பத்து பெயர்கள் பரிசீலனை செய்யப்பட்ட போதிலும் அபே ஜாதிக பெரமுண என்ற பெயர் பொருத்தமான இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது கூட்டணிக்கான சின்னம் தொடர்பில் இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

தற்போதைக்கு சின்னம் தொடர்பாக கட்சிகளின் பிரதிநிதிகள் இடையே கலந்துரையாடல் நடைபெறுகின்றது.

பெரும்பாலும் ஏழை மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சின்னங்களில் ஒன்றே எதிர்க்கட்சிகளின் பொதுச்சின்னமாக அறிவிக்கப்படலாம் என்று நம்பகமான தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham