ஸபர்மாத பிறை மாநாடு இன்று

Sunday, November 23, 20140 comments


ஸபர் மாதத்திற்கான தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறவுள்ளதாக பிறைக்குழு தெரிவித்துள்ளது.

இன்று 5.51 மணி முதல் ஸபர் மாதத்தின் தலைப்பிறையை பார்க்குமாறும் பிறை தென்பட்டவர்கள் தகுந்த ஆதாரத்துடன் 011 5234044, 0112 432110, 0777 316415 ஆகிய தொலைபேசியுடன் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.

இம் மாநாட்டில் உலமாக்கள், ஜும் ஆப்பள்ளிவாசல் நிர்வாகிகள், அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா, முஸ்லிம் சமய கலாசார திணைக்களம், மேமன், ஹனபி பள்ளிவாசல் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham