மெர்வின், திகா எதிரணியில்?
Sunday, November 23, 20140 comments
அமைச்சர் மெர்வின் சில்வா மற்றும் பிரதியமைச்சர் திகாம்பரம் ஆகியோர் எதிரணியில் இணைந்துகொள்ளவுள்ளதாக செய்தியொன்று கசிந்துள்ளது.
இன்று பிற்பகல் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தலைமையில் இடம்பெறும் கலந்துரையாடலில் பங்கேற்றதன் பின்னர் அவர்கள் முடிவை அறிவிப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment