மக்கள் மஹிந்த வேண்டாம் என்று கூறவேண்டும் - அரசாங்கம்
Monday, November 17, 20140 comments
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு மூன்றாம் தடவையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடமுடியாது என்று ஜே வி பி கூறிவருவது அடிப்படைஅற்ற வாதம் என்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு இன்று இடம்பெற்றபோது அமைச்சர் தமது கருத்தை வெளியிட்டார்
மூன்றாம் தவணையில் போட்டியிடமுடியாது என்று கூறுவதைக்காட்டிலும் மஹிந்த வேண்டாம் என்ற நிலைப்பாட்டை ஜே வி பி எடுக்குமானால் மக்கள் தமது தீர்ப்பை கூறுவர் என்று அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment