தம்புள்ளையில் கடையடைப்பும் ஆர்ப்பாட்டமும்; பள்ளிக்கு பாதுகாப்பு தருமாறு கோரிக்கை
Thursday, November 13, 20140 comments
தம்புள்ளை முஸ்லிம் கடையொன்றில் நேற்றைய தினம் இடம்பெற்ற அசாதாரன சம்பவத்தை கண்டித்து இன்று இரண்டு மணிநேர கடையடைப்பும் ஆர்ப்பாட்டமும் மேற்கொள்ள நகர வர்த்தகர்கள் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் பொதுபலசேனாவும் மூக்கை நுளைத்துள்ளமையால் பிர.ச்சினை முற்றலாம் என அச்சம் வெ ளியிடப்பட்டுள்ள நிலையில் பள்ளிசாலின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு பொலிஸாரிடம் கோரியுள்ளதாக தெரியவருகிறது.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment