மைத்திரியின் கன்னிக்கூட்டம் இன்று பொலன்னறுவையில்
Sunday, November 30, 20140 comments
பொது எதிரணிகளின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் ஜனாதிபதி தேர்தலுக்கான கன்னிக் கூட்டம் பொலன்னறுவையில் இன்று(30) நடைபெறவுள்ளது.
பொலன்னறுவை 28ஆவது மைல்கல் பிரதேசத்தில் பிற்பகல் 2மணிக்கு இக்கூட்டம் இடம்பெறவுள்ளது.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment