அமைச்சர் நவீன் திஸாநாயக்க இராஜினாமா
Sunday, November 30, 20140 comments
நவீன் திஸாநாயக்க தனது அமைச்சுப் பதவி உள்ளிட்ட, அரசாங்கத்தில் தான் வகிக்கும் அனைத்துப் பதவிகளையும் இராஜினாமா செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.
இவர் அரச முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சராக கடமையாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment