கம்மன்பிலவின் அமைச்சு பதவிக்கு மூவருக்கிடையில் கடும் போட்டி
Thursday, November 20, 20140 comments
ஜாதிக ஹெல உறுமயவின் பிரதி பொதுச் செயலாளர் உதய கம்மன்பில, மேல் மாகாண அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்ததையடுத்து, அப்பதவி வெற்றிடத்துக்கு மூவருக்கிடையில் கடுமையாக போட்டியிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆளுங்கட்சியின் ஆதிக்கத்திலுள்ள மேல் மாகாணசபையின் ஆளுங்கட்சி உறுப்பினர்களான ஹெக்டர் பெத்மகே, காமினி திலக்கசிறி மற்றும் சுனில் ஜயமினி ஆகியோரே இந்த போட்டியில் களமிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment